
அன்று என் இதழ் பேசிய வார்த்தைக்கு - பதில்
உன் மௌனம் ........................
இன்று உன் கண் பேசும் வார்த்தைக்கு - பதில்
என் மௌனமா .......................
ஏற்ற தாழ்வு கிடையாதாம் காதலில்
நம் காதலில் ஏற்றமே இல்லை ................
.
ஊர் கூடி அழுதாலும் என் - உள்ளம்
கலங்குவதில்லை உன் நினைப்பால் ..
உன் கண்ணில் இருந்து ஒரு துளி - கண்ணிர்
மண்ணை அடையும் முன் --- நான்
மரணத்தை அடைத்துவிடுவேன் ................
நீ பேசாத வார்த்தை கூட அர்த்தமுள்ளது -
நான் பேசும் வார்த்தை அர்த்தமற்றதகிவிட்டது
உன் கண் பார்வையில் ........................
No comments:
Post a Comment