
உனது ஓர பார்வை ..
ஏன் உள்ளதை துளைத்துவிட்டது ....
உன் கண் பேசும் வார்த்தை ..
.என்னை ஊமை ஆக்கிவிட்டது ...
உனது காதணி ஆட்டம் ...
என் காலை கட்டிவிட்டது ,,,,,,,,
உன் அழகிய புன்சிரிப்பு ....
என் பார்வையை பறித்துவிட்டது ...
எப்போது முடியும் இந்த இன்ப ரண வேதனை ....
No comments:
Post a Comment